வினா விடை · பொதுத் தமிழ்
எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1999ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது?
சரியான விடை: (A) வடக்கு வீதி
விளக்கம்: அ. முத்துலிங்கத்தின் வடக்கு வீதி சிறுகதைத் தொகுப்பு 1999இல் இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது. அவருடைய வம்ச விருத்தி 1996இல் தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான முதல் பரிசு பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார். ஈரோடு மாவட்டம் மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரர் சந்...விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட எது ஜெயமோகன் படைப்பு அல்ல?விடை: இயற்கை வேளாண்மை
- தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர்?விடை: சி வை தாமோதரனார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நன்னூல் நாலடியாரை முதல் நூலாகக் கொண்ட வழிநூல். இது 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கிய நூல்.விடை: இரண்டும் தவறு
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்?விடை: பெருந்தேவனார்
- அண்ணாமலையார் எழுதிய நூல் எது?விடை: கருவை மும்மணிக்கோவை
- அழகிய பெரியவன் எந்த புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றார்?விடை: தகப்பன் கொடி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குறுந்தொகையைத் தொகுத்தவர் பெருந்தேவனார். குறுந்தொகை நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பூரிக்கோ.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
