வினா விடை · அறிவியல்
அணுக்கருவின் அளவு ஏறத்தாழ
சரியான விடை: (A) 10⁻¹⁴ மீ
விளக்கம்: அணுக்கருவின் அளவு ஏறத்தாழ 10⁻¹⁴ முதல் 10⁻¹⁵ மீ ஆகும்; அணுவின் அளவு ஏறத்தாழ 10⁻¹⁰ மீ. எனவே அணுவின் பெரும்பகுதி வெற்றிடம் என்பதை ரூதர்ஃபோர்டு ஆய்வு காட்டியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தற்காலிக மின் காந்தம் செய்யப் பயன்படும் <br />பொருள்விடை: தேனிரும்பு
- ENIAC - என்பதன் விரிவாக்கம்விடை: Electronic Numerical Integrator and Computer
- ஒரு பொருளின் எடைவிடை: துருவங்களில் அதிகம்
- கிறிஸ்டல் டைனமிக்ஸ் பற்றி ஆய்வு நடத்தியவர்விடை: சர் சி.வி. ராமன்
- வாகனங்களில் உள்ள நீரியல் நிறுத்திகள் (Hydraulic brakes) செயல்படும் தத்துவம்விடை: பாஸ்கலின் தத்துவம்
- பைரோமீட்டர் எதை அளவிடப் பயன்படுகிறது?விடை: உயர் வெப்பநிலை
- உலகக் கணினி விழிப்புணர்வு (எழுத்தறிவு) நாள்விடை: டிசம்பர் 02
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ஏறத்தாழவிடை: 6000 K
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
