வினா விடை · அறிவியல்
ஒரு பொருளின் எடை
சரியான விடை: (B) துருவங்களில் அதிகம்
விளக்கம்: புவியின் துருவ ஆரம் நிலநடுக்கோட்டு ஆரத்தைவிடக் குறைவு என்பதால் துருவங்களில் புவியீர்ப்பு முடுக்கம் (g) அதிகம்; எனவே எடையும் அதிகம். நிறை எங்கும் மாறாது; எடை மட்டுமே இடத்துக்கு இடம் மாறும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாகனங்களில் உள்ள நீரியல் நிறுத்திகள் (Hydraulic brakes) செயல்படும் தத்துவம்விடை: பாஸ்கலின் தத்துவம்
- தற்காலிக மின் காந்தம் செய்யப் பயன்படும் <br />பொருள்விடை: தேனிரும்பு
- உலகக் கணினி விழிப்புணர்வு (எழுத்தறிவு) நாள்விடை: டிசம்பர் 02
- அணுக்கருவின் அளவு ஏறத்தாழவிடை: 10⁻¹⁴ மீ
- ரிசாட்-1 (RISAT-1) செயற்கைக்கோள் திட்டத்தின் பெண் திட்ட இயக்குநர்விடை: என். வளர்மதி
- ENIAC - என்பதன் விரிவாக்கம்விடை: Electronic Numerical Integrator and Computer
- வெள்ளி கோள் இடைநகர்வு (Transit of Venus) இந்தியாவில் காணப்பட்ட நாள்விடை: 2012 ஜூன் 06
- கிறிஸ்டல் டைனமிக்ஸ் பற்றி ஆய்வு நடத்தியவர்விடை: சர் சி.வி. ராமன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
