Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல்

சரியான விடை: (D) முதுமொழிக்காஞ்சி
விளக்கம்: கூடலூர்க் கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சி ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படுகிறது. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; பத்துப் பத்தாக நூறு பாடல்களைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி”விடை: மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?
2. ஒருமை-பன்மை பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1) என் எழுதுகோல் இதுவல்ல
2) என் எழுதுகோல் இதுவன்று
3) உடைகள் கிழிந்துவிட்டது
4) உடைகள் கிழிந்துவிட்டனவிடை: 2 & 4
3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: ஊண், ஞான், பாண், பூண்
4. பெயர்ச்சொல்லின் வகையை அறிக: ‘இவன்’விடை: சுட்டுப்பெயர்
5. ‘இயல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இயன்று
6. வழூஉச் சொற்களற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க:
1) சிலவுக்குப் பாவக்காய் விற்றான்
2) செலவுக்குப் பாகற்காய் விற்றான்
3) நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார்
...விடை: 2 & 4
7. “நல்லதாய் தந்தை ஏவ நாளிது செய்யப் பெற்றேன் என்று” – இவ்வடியில் உம்மைத்தொகை இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?விடை: நல்லதாய் தந்தை
8. ‘தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ (தொடக்கப் பெயர்: சங்கீத நாடக சங்கம்) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1955
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions