வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி”
சரியான விடை: (A) மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?
விளக்கம்: தீய மனப்போக்கு உடையவர் வாழும் நாட்டில் மொழியுணர்ச்சி தென்படாது என்பதே அடியின் கருத்து; எனவே ‘மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?’ என்பது பொருத்தமான வினா. விடைக்கேற்ற வினா அமைக்கும்போது விடையில் உள்ள முதன்மைச் செய்தியை வினவ வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: ஊண், ஞான், பாண், பூண்
- ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல்விடை: முதுமொழிக்காஞ்சி
- ‘இயல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இயன்று
- ஒருமை-பன்மை பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1) என் எழுதுகோல் இதுவல்ல
2) என் எழுதுகோல் இதுவன்று
3) உடைகள் கிழிந்துவிட்டது
4) உடைகள் கிழிந்துவிட்டனவிடை: 2 & 4
- “நல்லதாய் தந்தை ஏவ நாளிது செய்யப் பெற்றேன் என்று” – இவ்வடியில் உம்மைத்தொகை இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?விடை: நல்லதாய் தந்தை
- பெயர்ச்சொல்லின் வகையை அறிக: ‘இவன்’விடை: சுட்டுப்பெயர்
- ‘பேராவூரணி’ என்னும் ஊர் எந்த வகை நிலத்தைச் சார்ந்தது?விடை: மருதம்
- வழூஉச் சொற்களற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க:
1) சிலவுக்குப் பாவக்காய் விற்றான்
2) செலவுக்குப் பாகற்காய் விற்றான்
3) நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார்
...விடை: 2 & 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups