Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அறிவியல் தமிழர் என்று போற்றப்படுபவர் யார்?

சரியான விடை: (C) நா அப்புசாமி
விளக்கம்: அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் எழுதிய பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழர் எனப் போற்றப்படுகிறார். அணுவின் கதை, மின்சாரத்தின் விந்தை போன்ற நூல்களை எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மராம்பூ என்ற பூ எந்த நிலத்தில் காணப்படும்?விடை: பாலை
  2. கல்வி நிறுவனங்களையும் தொடங்கப்பட்ட ஆண்டையும் பொருத்துக: a) சென்னை மருத்துவக் கல்லூரி b) சென்னைப் பல்கலைக்கழகம் c) ஸ்கூல் ஆப் சர்வே d) கிண்டி பொறியியல் கல்லூரி / 1) 1857 2) 1859 3)...விடை: 3 1 4 2
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும். 2. கல்வியின் முதன்மை நோக்கம் தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாக மாற்றுதல்.விடை: இரண்டும் சரி
  4. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
  5. உலகின் நீரிழிவுத் தலைநகரம் (சர்க்கரை நோய்த் தலைநகரம்) என்று அழைக்கப்படும் நாடு?விடை: இந்தியா
  6. தமிழகத்தில் 1826 ஆம் ஆண்டு பொதுக்கல்வி வாரியம் தொடங்க காரணமானவர்?விடை: சர் தாமஸ் மன்றோ
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹீமோகுளோபின் என்பது இரும்பு சத்தும் புரதமும் இணைந்த ஒரு கூட்டுப் பொருள். இது ரத்த வெள்ளை அணுக்களில் அதிக அளவில் காணப்படும்.விடை: 1 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையின் நியூரான்களின் வலைப்பின்னல் புத்திசாலித்தனம் படைப்பு உணர்ச்சி ஞாபகம் இவற்றை முடிவு செய்கிறது. நம் உடலின் பெருமூளை உடல் அசைவுகளையும்...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions