வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையின் நியூரான்களின் வலைப்பின்னல் புத்திசாலித்தனம் படைப்பு உணர்ச்சி ஞாபகம் இவற்றை முடிவு செய்கிறது. நம் உடலின் பெருமூளை உடல் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: நியூரான்களின் வலைப்பின்னல் அறிவு, படைப்பாற்றல், உணர்ச்சி, நினைவு ஆகியவற்றை முடிவு செய்கிறது. உடல் அசைவுகளையும் சமநிலையையும் கட்டுப்படுத்துவது சிறுமூளை; எனவே இரண்டாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழகத்தில் 1826 ஆம் ஆண்டு பொதுக்கல்வி வாரியம் தொடங்க காரணமானவர்?விடை: சர் தாமஸ் மன்றோ
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் புறநானூறு பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும்...விடை: இரண்டும் தவறு
- உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
- இரா. மீனாட்சி எழுதாத நூல் எது?விடை: சித்திராவளி
- கல்வி நிறுவனங்களையும் தொடங்கப்பட்ட ஆண்டையும் பொருத்துக: a) சென்னை மருத்துவக் கல்லூரி b) சென்னைப் பல்கலைக்கழகம் c) ஸ்கூல் ஆப் சர்வே d) கிண்டி பொறியியல் கல்லூரி / 1) 1857 2) 1859 3)...விடை: 3 1 4 2
- தொல்காப்பியத்திற்கு உரை யார் எழுதவில்லை?விடை: பரிமேலழகர்
- அறிவியல் தமிழர் என்று போற்றப்படுபவர் யார்?விடை: நா அப்புசாமி
- ஓமை என்ற மரம் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
