வினா விடை · பொதுத் தமிழ்
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் ................” – விடுபட்ட சொல்லைத் தேர்க
சரியான விடை: (A) புழி
விளக்கம்: ‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி’ என்பது ஈகை அதிகாரத்தில் உள்ள 226ஆம் குறள். வறியவர் பசியைப் போக்குவதே செல்வத்தைச் சேமித்து வைக்கும் இடம் (வைப்புழி) என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சேக்கிழாரைப் பாடியவர்விடை: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- எம்.ஜி.ஆரை ‘இதயக்கனி’ என்று முதலில் போற்றியவர்விடை: அண்ணா
- “வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்; மாதங்க மென்றேன்யாம் வாழ்ந்தேமென்றாள்” – இவ்வடிகளில் தலைவி ‘மாதங்கம்’ என்ற சொல்லை எப்பொருளில் புரிந்துகொண்டாள்?விடை: பொன்
- சைவராக இருந்தும், சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?விடை: நச்சினார்க்கினியர்
- ‘குலம் தரும் செல்வம் தந்திடும்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்விடை: திருமங்கையாழ்வார் (திருமங்கை மன்னன்)
- ‘திருத்தொண்டர் புராணம்’ எழுதியவர் யார்விடை: சேக்கிழார்
- இலக்கணக்குறிப்பு தருக: ‘நீலமுடி’விடை: பண்புத்தொகை
- பொருத்துக:
A) பை – 1) நுரை
B) பூ – 2) அளவு
C) பே – 3) கூர்மை
D) மா – 4) பாம்பின் படம்
(A B C D)விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups