Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருத்தொண்டர் புராணம்’ எழுதியவர் யார்

சரியான விடை: (D) சேக்கிழார்
விளக்கம்: ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் பெரியபுராணத்தை இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்த சேக்கிழார் இயற்றினார். இது பன்னிரண்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது; 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சைவராக இருந்தும், சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?விடை: நச்சினார்க்கினியர்
2. பொருத்துக:
A) பை – 1) நுரை
B) பூ – 2) அளவு
C) பே – 3) கூர்மை
D) மா – 4) பாம்பின் படம்
(A B C D)விடை: 4 3 1 2
3. எம்.ஜி.ஆரை ‘இதயக்கனி’ என்று முதலில் போற்றியவர்விடை: அண்ணா
4. கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?விடை: பாரிசுக்குப் போ
5. “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் ................” – விடுபட்ட சொல்லைத் தேர்கவிடை: புழி
6. தொல்காப்பியர் கால எகர, ஒகரங்களின் புள்ளிகளை நீக்கி, நெட்டெழுத்துகளை ஏகார, ஓகாரமாக வேறுபடுத்தி எழுதும் சீர்திருத்தம் செய்தவர்விடை: வீரமாமுனிவர்
7. “பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சேக்கிழாரைப் பாடியவர்விடை: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
8. தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கைவிடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions