வினா விடை · புவியியல்
அசாம் மாநிலத்தின் தலைநகரம் எது?
சரியான விடை: (C) திஸ்பூர்
விளக்கம்: அசாம் மாநிலத்தின் தலைநகரம் திஸ்பூர்; இது குவாஹாட்டி நகரின் ஒரு பகுதியாகும். ஷில்லாங் மேகாலயாவின், கோஹிமா நாகாலாந்தின், காங்டாக் சிக்கிமின் தலைநகரங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் தேசிய மரம் எது?விடை: ஆலமரம்
- இந்தியாவில் விர்ஜீனியா புகையிலை அதிகம் விளையும் மாநிலம் எது?விடை: ஆந்திரப் பிரதேசம்
- 'கிரேட் பேரியர் ரீஃப்' (Great Barrier Reef) என்பதுவிடை: பவளப்பாறைகளால் ஆன திட்டு
- தேசியப் பூங்காக்களையும் மாநிலங்களையும் பொருத்துக: / Match the national parks with their states:<br />பட்டியல் I / List I<br />a) பந்திப்பூர் தேசியப் பூங்கா / Bandipur National Park...விடை: 2 1 3 4
- கீழ்க்காணும் இடங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஆண்டுக்கு 200 செ.மீ.க்கு மேல் மழை பெறுகின்றன. அந்த இடம் எது?விடை: ஜோத்பூர்
- வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நாடு / Which country is not associated with the Bay of Bengal?விடை: சீனா / China
- இவற்றுள் பெரிய தீவு எது?விடை: கிரீன்லாந்து
- கடல் மட்டத்தில் வெப்பநிலை 30°C எனக் கொண்டால் 2000 மீ உயரத்தில் வெப்பநிலை என்ன? (சாதாரண வெப்பக் குறைவு வீதம் 6.5°C / 1000 மீ) / If the temperature at sea level is 30°C, what is the...விடை: 17°C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
