வினா விடை · புவியியல்
தேசியப் பூங்காக்களையும் மாநிலங்களையும் பொருத்துக: / Match the national parks with their states:
பட்டியல் I / List I
a) பந்திப்பூர் தேசியப் பூங்கா / Bandipur National Park
b) கார்பெட் தேசியப் பூங்கா / Corbett National Park
c) கன்ஹா தேசியப் பூங்கா / Kanha National Park
d) சுந்தரவனத் தேசியப் பூங்கா / Sundarbans National Park
பட்டியல் II / List II
1) உத்தராகண்ட் / Uttarakhand
2) கர்நாடகா / Karnataka
3) மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
4) மேற்கு வங்கம் / West Bengal
a b c d
சரியான விடை: (B) 2 1 3 4
விளக்கம்: பந்திப்பூர் கர்நாடகத்திலும், ஜிம் கார்பெட் உத்தராகண்டிலும் (முன்பு உத்தராஞ்சல்), கன்ஹா மத்தியப் பிரதேசத்திலும், சுந்தரவனம் மேற்கு வங்கத்திலும் உள்ளன. 1936-இல் தொடங்கிய கார்பெட் இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் விர்ஜீனியா புகையிலை அதிகம் விளையும் மாநிலம் எது?விடை: ஆந்திரப் பிரதேசம்
- வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நாடு / Which country is not associated with the Bay of Bengal?விடை: சீனா / China
- அசாம் மாநிலத்தின் தலைநகரம் எது?விடை: திஸ்பூர்
- கடல் மட்டத்தில் வெப்பநிலை 30°C எனக் கொண்டால் 2000 மீ உயரத்தில் வெப்பநிலை என்ன? (சாதாரண வெப்பக் குறைவு வீதம் 6.5°C / 1000 மீ) / If the temperature at sea level is 30°C, what is the...விடை: 17°C
- இந்தியாவின் தேசிய மரம் எது?விடை: ஆலமரம்
- மக்கள்தொகை அடிப்படையில் கண்டங்களை இறங்கு வரிசைப்படுத்துக:
1) ஐரோப்பா 2) ஆசியா 3) ஆப்பிரிக்கா 4) வட அமெரிக்கா 5) தென் அமெரிக்கா 6) ஆஸ்திரேலியா
Arrange the continents by po...விடை: 2, 3, 1, 4, 5, 6
- 'கிரேட் பேரியர் ரீஃப்' (Great Barrier Reef) என்பதுவிடை: பவளப்பாறைகளால் ஆன திட்டு
- பொருத்துக (உலகின் முக்கிய நிலக்கரி வயல்கள்) / Match the following (Major coal fields of the world):
பட்டியல் I / List I: a) டான்பாஸ் / Donbas b) ரூர் / Ruhr c) நியூகாசில் / Ne...விடை: 1 2 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups