Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

அசோகரின் கல்வெட்டுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட மொழி எது? / The language mostly used in the Ashokan inscriptions is

சரியான விடை: (C) பிராகிருதம்/Prakrit
விளக்கம்: அசோகரின் பெரும்பாலான கல்வெட்டுகள் பிராகிருத மொழியில், பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. வடமேற்குப் பகுதியில் கரோஷ்டி எழுத்தும், ஆப்கானிஸ்தானில் கிரேக்கம், அரமேயம் மொழிகளும் பயன்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டெல்லி சுல்தானியம் ஏற்பட்ட ஆண்டு / The Delhi Sultanate was founded in the yearவிடை: 1206 A.D
  2. சிந்துவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில் எந்த எண்ணின் மடங்குகளைப் பயன்படுத்தினர்? / Multiples of which number were used by the Indus Valley people in their weights?விடை: 16
  3. புத்தரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: தம்மம்
  4. இந்தியாவின் முதல் பேரரசை நிறுவியவர் / Who was the architect of the first Indian imperial power?விடை: சந்திரகுப்த மௌரியர் / Chandragupta Maurya
  5. பண்டைய இந்தியத் தர்ம சாத்திரங்கள் கூறும் திருமண வகைகள்விடை: 8 வகைகள்
  6. சிந்துவெளி மக்களின் முக்கிய உணவு எது? / What was the staple food of the Indus people?விடை: கோதுமை / Wheat
  7. மரபுப்படி (முக்திகா பட்டியல்) உபநிடதங்களின் மொத்த எண்ணிக்கைவிடை: 108
  8. தேவிசந்திரகுப்தம் என்ற நூலின் ஆசிரியர் / The author of Devichandraguptam isவிடை: விசாக தத்தர் /Visakhadatta
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions