வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சிந்துவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில் எந்த எண்ணின் மடங்குகளைப் பயன்படுத்தினர்? / Multiples of which number were used by the Indus Valley people in their weights?
சரியான விடை: (C) 16
விளக்கம்: சிந்துவெளி மக்கள் தங்கள் எடைக்கற்களில் 16 மற்றும் அதன் மடங்குகளைப் பயன்படுத்தினர். அவர்களின் எடைக்கற்கள் பெரும்பாலும் செர்ட் (Chert) கல்லால் ஆன கனசதுர வடிவில் இருந்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அசோகரின் கல்வெட்டுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட மொழி எது? / The language mostly used in the Ashokan inscriptions isவிடை: பிராகிருதம்/Prakrit
- இந்தியாவின் முதல் பேரரசை நிறுவியவர் / Who was the architect of the first Indian imperial power?விடை: சந்திரகுப்த மௌரியர் / Chandragupta Maurya
- டெல்லி சுல்தானியம் ஏற்பட்ட ஆண்டு / The Delhi Sultanate was founded in the yearவிடை: 1206 A.D
- சிந்துவெளி மக்களின் முக்கிய உணவு எது? / What was the staple food of the Indus people?விடை: கோதுமை / Wheat
- புத்தரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: தம்மம்
- தேவிசந்திரகுப்தம் என்ற நூலின் ஆசிரியர் / The author of Devichandraguptam isவிடை: விசாக தத்தர் /Visakhadatta
- பண்டைய இந்தியத் தர்ம சாத்திரங்கள் கூறும் திருமண வகைகள்விடை: 8 வகைகள்
- சோழப் பேரரசையும் கீழைச் சாளுக்கிய அரசையும் இணைத்த சோழ மன்னர் / The Chola king who united the Chola and the Eastern Chalukya kingdomsவிடை: முதலாம் குலோத்துங்கன் / Kulothunga I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
