Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the father of the theory of separation of powers?

சரியான விடை: (C) மாண்டெஸ்கியூ / Montesquieu
விளக்கம்: பிரெஞ்சுச் சிந்தனையாளர் மாண்டெஸ்கியூ 1748 இல் எழுதிய 'சட்டங்களின் உணர்வு' (The Spirit of Laws) நூலில் அதிகாரப் பிரிவினைக் கொள்கையை விளக்கினார். சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதே அக்கொள்கை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் / Who was the chairman of the States Reorganisation Commission set up in 1953?விடை: பசல் அலி / Fazl Ali
  2. இலாக்கா (துறை) முறை முதன்முதலில் யாருடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது? / The portfolio system was first introduced in the time ofவிடை: கானிங் பிரபு / Lord Canning
  3. கீழ்க்கண்டவர்களில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் யார்? / Who among the following is not appointed by the President of India?விடை: குடியரசுத் துணைத் தலைவர் / Vice-President
  4. பட்டியல் சாதியினருக்கான தகுதியை மதத் தொடர்பிலிருந்து பிரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த ஆணையம் எது? / Which Commission had recommended that the Scheduled Caste status be delinked...விடை: மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் / National Commission for Religious and Linguistic Minorities
  5. 1858 ஆம் ஆண்டுச் சட்டம் இந்திய வைஸ்ராய் மற்றும் மாகாண ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை ______ வழங்கியது. / The Act of 1858 gave the power of appointing the Viceroy of India and the...விடை: பிரிட்டிஷ் அரசருக்கு / British Crown
  6. 1773 ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி தலைமை ஆளுநர் குழுவில் இடம்பெறாதவர் யார்? / Who was not a member of the Governor-General's Council according to the Regulating Act, 1773?விடை: மெக்காலே / Macaulay
  7. இஸ்லாமியர்களுக்கு முதன்முதலில் தனித் தொகுதிகளை வழங்கியது ______ ஆகும். / Separate electorates were given to the Muslims for the first time by ______விடை: 1909 ஆம் ஆண்டுச் சட்டம் / Act of 1909
  8. பின்வருவனவற்றுள் 1919 ஆம் ஆண்டுச் சட்டத்திற்குப் பொருந்துவது எது? / Which one of the following is true of the Act of 1919?விடை: அது மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது / It introduced Provincial Dyarchy
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions