வினா விடை · அரசியல் அறிவியல்
பின்வருவனவற்றுள் 1919 ஆம் ஆண்டுச் சட்டத்திற்குப் பொருந்துவது எது? / Which one of the following is true of the Act of 1919?
சரியான விடை: (D) அது மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது / It introduced Provincial Dyarchy
விளக்கம்: 1919 இந்திய அரசுச் சட்டம் (மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம்) மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது; துறைகள் 'ஒதுக்கப்பட்டவை', 'மாற்றப்பட்டவை' எனப் பிரிக்கப்பட்டன. மாகாண சுயாட்சியும் கூட்டாட்சியும் 1935 சட்டத்தால் வந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1773 ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி தலைமை ஆளுநர் குழுவில் இடம்பெறாதவர் யார்? / Who was not a member of the Governor-General's Council according to the Regulating Act, 1773?விடை: மெக்காலே / Macaulay
- மொழிச் சிறுபான்மையினரின் நலன் காப்பதற்கான சிறப்பு அலுவலரை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? / Who is empowered to appoint the Special Officer for Linguistic Minorities?விடை: குடியரசுத் தலைவர் / President of India
- பட்டியல் சாதியினருக்கான தகுதியை மதத் தொடர்பிலிருந்து பிரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த ஆணையம் எது? / Which Commission had recommended that the Scheduled Caste status be delinked...விடை: மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் / National Commission for Religious and Linguistic Minorities
- 'இந்தியாவின் மேம்பட்ட அரசாங்கத்திற்கான சட்டம்' என அறியப்படுவது / The Act known as the 'Act for the Better Government of India' isவிடை: 1858 ஆம் ஆண்டுச் சட்டம் / Act of 1858
- இலாக்கா (துறை) முறை முதன்முதலில் யாருடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது? / The portfolio system was first introduced in the time ofவிடை: கானிங் பிரபு / Lord Canning
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை குறித்துப் பின்வருவனவற்றுள் சரியானது எது? / Which of the following statements regarding the Preamble is correct?விடை: அதனை நீதிமன்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்த இயலாது / It is not enforceable in a court of law
- அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the father of the theory of separation of powers?விடை: மாண்டெஸ்கியூ / Montesquieu
- இந்தியாவில் குடிமைப் பணிகள் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? / Civil Services Day is celebrated every year in India onவிடை: ஏப்ரல் 21 / April 21
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
