வினா விடை · பொதுத் தமிழ்
அதியமானின் தூதராகச் சென்றவர் யார்?
சரியான விடை: (C) ஔவையார்
விளக்கம்: அதியமான் நெடுமான் அஞ்சியின் தூதராகத் தொண்டைமானிடம் சென்றவர் ஔவையார். அதியமான் ஔவைக்கு நீண்ட வாழ்நாள் தரும் நெல்லிக்கனியை அளித்தான் என்று புறநானூறு கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ப், வ் என்பதுவிடை: எதிர்கால இடைநிலைகள்
- அகநானூற்றின் நித்திலக்கோவைப் பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 100
- ‘ஓங்கு’ என்னும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
- 'ஆலவாய்' என்று வழங்கப்படும் இடம்விடை: மதுரை
- பொருத்துக: (a) அடவி (b) மருங்கு (c) வீறு (d) பிடி — 1. காடு 2. பக்கம் 3. வலிமை 4. பெண்யானை (வரிசை a b c d)விடை: 1 2 3 4
- வழூஉச் சொற்கள் இல்லாத வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்: 1. சிலவுக்குப் பாவக்காய் விற்றான் 2. செலவுக்குப் பாகற்காய் விற்றான் 3. நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார் 4. நன்செய்...விடை: 2 மற்றும் 4
- சொல்லைப் பொருளுடன் பொருத்துக: (அ) ஆகடியம் (ஆ) சுருங்கை (இ) உரும் (ஈ) நிணம் — 1. இடி 2. கொழுப்பு 3. ஏளனம் 4. பாதாளம் (வரிசை அ ஆ இ ஈ)விடை: 3 4 1 2
- பொருத்துக: (a) தாலி (b) தாழி (c) தாளி (d) கிழி — 1. குடம் 2. கணவன் மனைவிக்குக் கட்டும் சின்னம் 3. துண்டாக்கு 4. குழம்பு தாளித்தல் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
