Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'ஆலவாய்' என்று வழங்கப்படும் இடம்

சரியான விடை: (B) மதுரை
விளக்கம்: மதுரை 'ஆலவாய்' என்றும் 'கூடல்' என்றும் வழங்கப்படுகிறது; திருவிளையாடற் புராணம் ஆலவாய் அண்ணலின் திருவிளையாடல்களைக் கூறுகிறது. சங்கம் வளர்த்த நகரம் என்பதும் மதுரையின் சிறப்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகநானூற்றின் நித்திலக்கோவைப் பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 100
  2. வழூஉச் சொற்கள் இல்லாத வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்: 1. சிலவுக்குப் பாவக்காய் விற்றான் 2. செலவுக்குப் பாகற்காய் விற்றான் 3. நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார் 4. நன்செய்...விடை: 2 மற்றும் 4
  3. அதியமானின் தூதராகச் சென்றவர் யார்?விடை: ஔவையார்
  4. பொருத்துக: (a) தாலி (b) தாழி (c) தாளி (d) கிழி — 1. குடம் 2. கணவன் மனைவிக்குக் கட்டும் சின்னம் 3. துண்டாக்கு 4. குழம்பு தாளித்தல் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
  5. ப், வ் என்பதுவிடை: எதிர்கால இடைநிலைகள்
  6. ‘இயைந்தவர்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவும்ரூ-விடை: இயை
  7. ‘ஓங்கு’ என்னும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
  8. ‘மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை’ பிறந்த இடம்விடை: ஆலப்புழை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions