வினா விடை · அறிவியல்
அவகாட்ரோ எண் / The Avogadro number is
சரியான விடை: (D) 6.022 × 10²³
விளக்கம்: ஒரு மோல் பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கை அவகாட்ரோ எண் 6.022 × 10²³ ஆகும். பள்ளிப் பாடநூல்களில் இது தோராயமாக 6.023 × 10²³ எனவும் தரப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் பெருமளவு உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் தேன் மெழுகு எந்தத் தேனீ வகையிலிருந்து கிடைக்கிறது? / Large quantities of beeswax produced and exported from India come fromவிடை: ஏபிஸ் டார்சேட்டா / Apis dorsata
- பெப்சினைச் சுரப்பது / Pepsin is secreted byவிடை: இரைப்பை / Stomach
- காளானின் (அகாரிகஸ்) கனியுடல் / The fruiting body of mushroom (Agaricus) isவிடை: பசிடியோகார்ப் / Basidiocarp
- கீழ்வருவனவற்றில் எது எச்ச உறுப்பு? / Which of the following is a vestigial organ?விடை: குடல்வால் / Vermiform appendix
- நீரில் ஒளியின் திசைவேகம் (மீ/வி) / The velocity of light in water (m/s) isவிடை: 2.25 × 10⁸
- தாய்சேய் இணைப்புத் திசு மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவாத நோய் / The disease not transmitted from mother to child through the placenta isவிடை: ஆஸ்துமா / Asthma
- மேரி கியூரி கண்டுபிடித்த தனிமங்கள் / The elements discovered by Marie Curie areவிடை: ரேடியம், பொலோனியம் / Radium and Polonium
- சிறுநீரக நெஃப்ரான்கள் ஒரு நாளில் வடிகட்டும் வடிநீரின் சராசரி அளவு / The amount of filtrate the nephrons process per day isவிடை: 180 லிட்டர் / 180 litres
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
