Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்வருவனவற்றில் எது எச்ச உறுப்பு? / Which of the following is a vestigial organ?

சரியான விடை: (A) குடல்வால் / Vermiform appendix
விளக்கம்: குடல்வால் (Vermiform appendix) மனிதனில் செயல்படாத எச்ச உறுப்பாகக் கருதப்படுகிறது. அறிவுப்பல், வால் எலும்பு (coccyx), காதுத் தசைகள் ஆகியவையும் எச்ச உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெப்சினைச் சுரப்பது / Pepsin is secreted byவிடை: இரைப்பை / Stomach
  2. தாய்சேய் இணைப்புத் திசு மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவாத நோய் / The disease not transmitted from mother to child through the placenta isவிடை: ஆஸ்துமா / Asthma
  3. அவகாட்ரோ எண் / The Avogadro number isவிடை: 6.022 × 10²³
  4. சிறுநீரக நெஃப்ரான்கள் ஒரு நாளில் வடிகட்டும் வடிநீரின் சராசரி அளவு / The amount of filtrate the nephrons process per day isவிடை: 180 லிட்டர் / 180 litres
  5. இந்தியாவில் பெருமளவு உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் தேன் மெழுகு எந்தத் தேனீ வகையிலிருந்து கிடைக்கிறது? / Large quantities of beeswax produced and exported from India come fromவிடை: ஏபிஸ் டார்சேட்டா / Apis dorsata
  6. ஒளிப்படத் தகட்டைப் பாதிக்காத கதிர் / The ray which does not affect the photographic plate isவிடை: இவற்றில் எதுவும் இல்லை / None of these
  7. காளானின் (அகாரிகஸ்) கனியுடல் / The fruiting body of mushroom (Agaricus) isவிடை: பசிடியோகார்ப் / Basidiocarp
  8. பின்வருவனவற்றில் எது இயற்கை ரப்பர்? / Which of the following is natural rubber?விடை: பாலிஐசோபிரீன் / Polyisoprene
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions