Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமாவை எழுதியவர் / Ain-i-Akbari and Akbar Nama were written by

சரியான விடை: (A) அபுல் பசல் / Abul Fazl
விளக்கம்: அக்பரின் அவைப் புலவர் அபுல் பசல் 'அக்பர் நாமா' என்னும் வரலாற்று நூலையும், அதன் ஒரு பகுதியான 'அயினி அக்பரி'யையும் எழுதினார். அவரது சகோதரர் அபுல் பைசி அக்பர் அவையின் அரசவைக் கவிஞர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கனிஷ்கர் 'இரண்டாம் அசோகர்' என அழைக்கப்படக் காரணம்விடை: அவரது புத்த மத ஆதரவுக் கொள்கை
  2. 'இந்தியாவின் கிளி' என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the Parrot of India?விடை: அமீர் குஸ்ரு / Amir Khusrau
  3. சமூக நலத்துறையை (திவான்-இ-கைராத்) உருவாக்கியவர் யார்? / Who established the Social Welfare Department (Diwan-i-Khairat)?விடை: பெரோஸ் ஷா துக்ளக் / Firoz Shah Tughlaq
  4. 'பிருகத் சம்ஹிதை' என்ற நூலை இயற்றியவர் / 'Brihat Samhita' was written byவிடை: வராகமிகிரர் / Varahamihira
  5. இந்தியத் தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the father of Indian archaeology?விடை: அலெக்சாண்டர் கன்னிங்காம் / Alexander Cunningham
  6. இந்தியா மீது முதன்முதலில் படையெடுத்த முஸ்லிம் (அரபு) தளபதி யார்? / Who led the first Muslim (Arab) invasion of India?விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
  7. பொருத்துக (உபவேதங்கள்) / Match the following (Upavedas):<br />பட்டியல் I / List I: (a) தனுர் வேதம் / Dhanur Veda (b) கந்தர்வ வேதம் / Gandharva Veda (c) சில்ப வேதம் / Shilpa Veda (d...விடை: 2 3 1 4
  8. ‘சுஸ்ருதர்’ ஒரு ...........விடை: அறுவை நிபுணர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions