வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக (உபவேதங்கள்) / Match the following (Upavedas):
பட்டியல் I / List I: (a) தனுர் வேதம் / Dhanur Veda (b) கந்தர்வ வேதம் / Gandharva Veda (c) சில்ப வேதம் / Shilpa Veda (d) ஆயுர் வேதம் / Ayur Veda
பட்டியல் II / List II: 1) கட்டடக்கலை / Architecture 2) போர்முறைகள் / Warfare 3) இசைக்கலை / Music 4) மருத்துவம் / Medicine
குறியீடுகள் / Codes: a b c d
சரியான விடை: (C) 2 3 1 4
விளக்கம்: உபவேதங்களில் தனுர் வேதம் போர்முறையையும், கந்தர்வ வேதம் இசையையும், சில்ப வேதம் கட்டடக்கலையையும், ஆயுர் வேதம் மருத்துவத்தையும் கூறுகின்றன. ஆயுர் வேதம் ரிக் வேதத்தின் (சில நூல்களில் அதர்வ வேதத்தின்) உபவேதமாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I: (a) சிக்ஷா / Shiksha (b) கல்பா / Kalpa (c) வியாகரணம் / Vyakarana (d) சந்தஸ் / Chhanda
பட்டியல் II / List II: 1) இலக்...விடை: 2 4 1 3
- இந்தியத் தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the father of Indian archaeology?விடை: அலெக்சாண்டர் கன்னிங்காம் / Alexander Cunningham
- கூற்று (1): சிந்து சமவெளி நகரங்களில் 'சிட்டாடல்' (கோட்டைப் பகுதி) மேற்குத் திசையில் அமைக்கப்பட்டிருக்கும்.
கூற்று (2): 'சிட்டாடல்' என்பது ஆட்சியாளர்களின் இல்லங்கள் மற்றும் நிர...விடை: இரண்டும் சரி
- சமூக நலத்துறையை (திவான்-இ-கைராத்) உருவாக்கியவர் யார்? / Who established the Social Welfare Department (Diwan-i-Khairat)?விடை: பெரோஸ் ஷா துக்ளக் / Firoz Shah Tughlaq
- ‘பேஷ்வா’ என்ற பட்டம் எந்த மொழி / நாட்டிலிருந்து வந்தது? / The title 'Peshwa' is of which origin?விடை: பாரசீகம் / Persian
- கனிஷ்கர் 'இரண்டாம் அசோகர்' என அழைக்கப்படக் காரணம்விடை: அவரது புத்த மத ஆதரவுக் கொள்கை
- பால்பனைப் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார்? / Who appointed Balban as the chief minister (Naib-i-Mamlakat)?விடை: நசிருதீன் மகமூது / Nasiruddin Mahmud
- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமாவை எழுதியவர் / Ain-i-Akbari and Akbar Nama were written byவிடை: அபுல் பசல் / Abul Fazl
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups