வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
BET = ROD, CAN = SIM மற்றும் MUG = LAN எனில் MEN = ? / If BET = ROD, CAN = SIM and MUG = LAN, then MEN = ?
சரியான விடை: (A) LOM
விளக்கம்: MUG = LAN-இலிருந்து M → L, BET = ROD-இலிருந்து E → O, CAN = SIM-இலிருந்து N → M எனக் கிடைப்பதால் MEN = LOM. ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய குறியீட்டை முந்தைய சொற்களிலிருந்து எடுத்துப் பொருத்துவதே இதன் வழி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருவர் கிழக்கு நோக்கி 4 கி.மீ. நடந்து, இடப்புறம் திரும்பி 4 கி.மீ. நடக்கிறார். பின்பு மீண்டும் இடப்புறம் திரும்பி 4 கி.மீ. நடந்தால் அவர் எத்திசையை நோக்கி இருப்பார்? / A man walks 4...விடை: மேற்கு / West
- x − y = 2, xy = 24 எனில் x² + y²-இன் மதிப்பு யாது? / If x − y = 2 and xy = 24, then the value of x² + y² isவிடை: 52
- a + b = 1 மற்றும் a³ + b³ + 3ab = k எனில் k-இன் மதிப்பு / If a + b = 1 and a³ + b³ + 3ab = k, then the value of k isவிடை: 1
- A ஒரு வேலையை 20 நாட்களிலும் B அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலையைத் தொடங்கினால் அதில் பாதியை எத்தனை நாட்களில் முடிப்பர்? / A alone can do a piece of work...விடை: 6 நாட்கள் / 6 days
- ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 20% குறைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை 10,000 எனில் தற்போதைய மக்கள் தொகை / The population of a village decreases at the rate of...விடை: 6400
- ஒரு மேசையின் குறித்த விலை ₹6,000. அதை வாடிக்கையாளருக்கு ₹5,500-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் யாது? / If a table with marked price ₹6,000 was sold to a customer for ₹5,500, then th...விடை: 8⅓%
- ஒரு செஸ் போட்டியில் ஆறு வீரர்கள் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொரு வீரருடனும் ஒரே ஒரு முறை மட்டும் விளையாடுகின்றனர். மொத்தம் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும்? / In a chess tournament each of the...விடை: 15
- (1101)² = 1212201 எனில் √121.2201-இன் மதிப்பு யாது? / If (1101)² = 1212201, find the value of √121.2201விடை: 11.01
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
