வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
A ஒரு வேலையை 20 நாட்களிலும் B அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலையைத் தொடங்கினால் அதில் பாதியை எத்தனை நாட்களில் முடிப்பர்? / A alone can do a piece of work in 20 days and B alone in 30 days. If they work together, in how many days will they finish half of the work?
சரியான விடை: (D) 6 நாட்கள் / 6 days
விளக்கம்: இருவரும் சேர்ந்து ஒரு நாளில் 1/20 + 1/30 = 1/12 பங்கு வேலை செய்வதால் முழு வேலைக்கு 12 நாட்கள், பாதி வேலைக்கு 6 நாட்கள் ஆகும். கூட்டு வேலைக் கணக்குகளில் ஒரு நாள் வேலையைக் கூட்டுவதே அடிப்படை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- x − y = 2, xy = 24 எனில் x² + y²-இன் மதிப்பு யாது? / If x − y = 2 and xy = 24, then the value of x² + y² isவிடை: 52
- ஒரு மேசையின் குறித்த விலை ₹6,000. அதை வாடிக்கையாளருக்கு ₹5,500-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் யாது? / If a table with marked price ₹6,000 was sold to a customer for ₹5,500, then th...விடை: 8⅓%
- BET = ROD, CAN = SIM மற்றும் MUG = LAN எனில் MEN = ? / If BET = ROD, CAN = SIM and MUG = LAN, then MEN = ?விடை: LOM
- (1101)² = 1212201 எனில் √121.2201-இன் மதிப்பு யாது? / If (1101)² = 1212201, find the value of √121.2201விடை: 11.01
- ஒருவர் கிழக்கு நோக்கி 4 கி.மீ. நடந்து, இடப்புறம் திரும்பி 4 கி.மீ. நடக்கிறார். பின்பு மீண்டும் இடப்புறம் திரும்பி 4 கி.மீ. நடந்தால் அவர் எத்திசையை நோக்கி இருப்பார்? / A man walks 4...விடை: மேற்கு / West
- 3.6 கிலோகிராமில் 72 கிராம் எத்தனை சதவீதம்? / What percent of 3.6 kg is 72 g?விடை: 2%
- a + b = 1 மற்றும் a³ + b³ + 3ab = k எனில் k-இன் மதிப்பு / If a + b = 1 and a³ + b³ + 3ab = k, then the value of k isவிடை: 1
- ஒரு குறியீட்டில் MASTER என்பது SAMRET என எழுதப்பட்டால் CARROT என்பது எவ்வாறு எழுதப்படும்? / If in a code MASTER is written as SAMRET, how will CARROT be written in that code?விடை: RACTOR
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
