வினா விடை · காரணவியல்
BY : DW :: FU : ?
சரியான விடை: (C) HS
விளக்கம்: ஒவ்வோர் இணையும் ஓர் எழுத்தும் அதன் எதிர் எழுத்தும் (இட எண் கூடுதல் 27: 2 + 25, 4 + 23, 6 + 21); முதல் எழுத்து +2 நகர்கிறது (B, D, F, H). H = 8; அதன் எதிர் 27 − 8 = 19 = S.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.2: ஒப்புமை (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் இணைகளைக் கவனிக்க: நீலகிரி : உதகமண்டலம் – மாவட்டம் : தலைநகர் கன்னியாகுமரி : கன்னியாகுமரி – மாவட்டம் : தலைநகர் பவானிசாகர் : பவானி – அணை : ஆறு இவற்றுள் சரியாகப் பொருந்திய இண...விடை: 1, 3 மட்டும்
- CF : IL :: OR : ?விடை: UX
- கொடைக்கானல் : பழனி மலை :: ஏற்காடு : ?விடை: சேர்வராயன் மலை
- GT : HS :: LO : ?விடை: MN
- சிவகாசி : பட்டாசு :: திருப்பூர் : ?விடை: பின்னலாடை
- PEN : NEP :: CUP : ?விடை: PUC
- பொங்கல் : தை :: கார்த்திகை தீபம் : ?விடை: கார்த்திகை
- COLD : DPME :: WARM : ?விடை: XBSN
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
