வினா விடை · காரணவியல்
பின்வரும் இணைகளைக் கவனிக்க:
நீலகிரி : உதகமண்டலம் – மாவட்டம் : தலைநகர்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி – மாவட்டம் : தலைநகர்
பவானிசாகர் : பவானி – அணை : ஆறு
இவற்றுள் சரியாகப் பொருந்திய இணைகள் எவை?
சரியான விடை: (B) 1, 3 மட்டும்
விளக்கம்: நீலகிரியின் தலைநகர் உதகமண்டலம் (1 ✓); கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் (2 ✗); பவானிசாகர் அணை பவானி ஆற்றின் மேல் (3 ✓).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.2: ஒப்புமை (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கொடைக்கானல் : பழனி மலை :: ஏற்காடு : ?விடை: சேர்வராயன் மலை
- BY : DW :: FU : ?விடை: HS
- சிவகாசி : பட்டாசு :: திருப்பூர் : ?விடை: பின்னலாடை
- CF : IL :: OR : ?விடை: UX
- பொங்கல் : தை :: கார்த்திகை தீபம் : ?விடை: கார்த்திகை
- GT : HS :: LO : ?விடை: MN
- மேட்டூர் : காவிரி :: சாத்தனூர் : ?விடை: தென்பெண்ணை
- PEN : NEP :: CUP : ?விடை: PUC
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
