Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

C14 காலக்கணிப்பு முறையை முதன்முதலில் உருவாக்கியவர் / The method of C14 dating was derived by

சரியான விடை: (A) வில்லார்ட் லிப்பி / Willard Libby
விளக்கம்: கதிரியக்கக் கார்பன் (C14) காலக்கணிப்பு முறையை அமெரிக்க வேதியியலாளர் வில்லார்ட் லிப்பி 1949இல் உருவாக்கினார். இதற்காக அவருக்கு 1960இல் வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சூரியக் காலக்கணிப்பு முறையில் மாதங்களின் பெயர்கள் பொதுவாக _____ அடிப்படையில் அமையும் / The solar months are usually named after the particularவிடை: ராசி / Rasi
  2. இராஷ்டிரகூட வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who founded the Rashtrakuta dynasty?விடை: தந்திதுர்கன் / Dantidurga
  3. பின்வருவனவற்றுள் எதை காளிதாசர் இயற்றவில்லை? / Which of the following was not authored by Kalidasa?விடை: ஹர்ஷசரிதம் / Harshacharita
  4. நவவிதான் சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of Nava Vidhan Samaj?விடை: கேசவ சந்திர சென் / Keshab Chandra Sen
  5. பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் பெரும்பாலும் ________ மட்பாண்டங்களுடன் தொடர்புடையவை / Megalithic burials are mostly associated with ________ potteryவிடை: கருப்பு-சிவப்பு மட்பாண்டம் / Black and red ware
  6. புத்தர் போதித்த இரண்டாவது 'ஆரிய சத்தியம்' (உயரிய உண்மை) எதனுடன் தொடர்புடையது? / The second 'Arya Satya' taught by Buddha relates toவிடை: துன்பத்திற்கான காரணம் / Cause of suffering
  7. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is wrongly matched?விடை: உத்தர மீமாம்சை தரிசனம் – ஜைமினி / Uttara Mimamsa Darshana – Jaimini
  8. ஹர்ஷர் காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணி / The traveller who came to India through the Kashmir valley during the reign of Harshavardhana w...விடை: யுவான் சுவாங் / Hiuen Tsang
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions