வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is wrongly matched?
சரியான விடை: (D) உத்தர மீமாம்சை தரிசனம் – ஜைமினி / Uttara Mimamsa Darshana – Jaimini
விளக்கம்: உத்தர மீமாம்சை (வேதாந்தம்) பாதராயணருடன் தொடர்புடையது; ஜைமினி பூர்வ மீமாம்சையை நிறுவியவர். நியாயம் – கௌதமர், சாங்கியம் – கபிலர், யோகம் – பதஞ்சலி ஆகியவை சரியான இணைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ரிக் வேத கால மக்களின் அடிப்படைச் சமூக அமைப்பு எது? / The basic social organisation of the Rigvedic people wasவிடை: தந்தை ஆதிக்கக் குடும்பம் / Patriarchal family
- பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் பெரும்பாலும் ________ மட்பாண்டங்களுடன் தொடர்புடையவை / Megalithic burials are mostly associated with ________ potteryவிடை: கருப்பு-சிவப்பு மட்பாண்டம் / Black and red ware
- ஆதிகிரந்தத்தைத் தொகுத்தவர் / Adi Granth was compiled byவிடை: குரு அர்ஜுன் தேவ் / Guru Arjan Dev
- பின்வருவனவற்றுள் எதை காளிதாசர் இயற்றவில்லை? / Which of the following was not authored by Kalidasa?விடை: ஹர்ஷசரிதம் / Harshacharita
- டெல்லி சுல்தானியத்தை உண்மையில் நிறுவியவர் எனக் கருதப்படுபவர் / The real founder of the Delhi Sultanate wasவிடை: இல்துத்மிஷ் / Iltutmish
- சூரியக் காலக்கணிப்பு முறையில் மாதங்களின் பெயர்கள் பொதுவாக _____ அடிப்படையில் அமையும் / The solar months are usually named after the particularவிடை: ராசி / Rasi
- ‘சம்பாத் கௌமுதி’ என்ற வார இதழை நடத்தியவர் / Sambad Kaumudi was published byவிடை: ராஜா ராம்மோகன் ராய் / Raja Rammohan Roy
- C14 காலக்கணிப்பு முறையை முதன்முதலில் உருவாக்கியவர் / The method of C14 dating was derived byவிடை: வில்லார்ட் லிப்பி / Willard Libby
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
