வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
Chandragupta Maurya renounced the world and went to South India with a Jain monk called
சரியான விடை: (B) Bhadrabahu
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் அரசைத் துறந்து சமணத் துறவி பத்ரபாகுவுடன் (Bhadrabahu) தென்னிந்தியா வந்தார். சிரவணபெலகொளாவில் உள்ள சந்திரகிரி மலை அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சந்திரகுப்த மௌரியர் இவ்வுலக வாழ்வைத் துறந்து ஒரு சமணத் துறவியுடன் தென்னிந்தியா வந்தார். அந்தத் துறவியின் பெயர்விடை: பத்ரபாகு
- தலைசிறந்த ‘சாரநாத் கற்றூணை’ நிறுவியவர்விடை: அசோகர்
- Teacher of Alexander the great wasவிடை: Aristotle
- The famous Sarnath Pillar was built byவிடை: Ashoka
- The Gandhara region, where Gandhara art originated, lay mainly in theவிடை: Territory west of the Indus river
- சிந்து சமவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம் எது?விடை: இரும்பு
- Alexander the Great died at a place calledவிடை: Babylon
- The metal that was not known to the Indus people wasவிடை: Iron
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
