வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
The famous Sarnath Pillar was built by
சரியான விடை: (A) Ashoka
விளக்கம்: சாரநாத் கற்றூணை (Sarnath Pillar) நிறுவியவர் அசோகர் ஆவார். அதன் சிங்கத் தலைப்பகுதி இந்தியத் தேசியச் சின்னமாகவும், அதிலுள்ள தர்மச் சக்கரம் தேசியக் கொடியிலும் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தலைசிறந்த ‘சாரநாத் கற்றூணை’ நிறுவியவர்விடை: அசோகர்
- சிந்து சமவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம் எது?விடை: இரும்பு
- Chandragupta Maurya renounced the world and went to South India with a Jain monk calledவிடை: Bhadrabahu
- The metal that was not known to the Indus people wasவிடை: Iron
- சந்திரகுப்த மௌரியர் இவ்வுலக வாழ்வைத் துறந்து ஒரு சமணத் துறவியுடன் தென்னிந்தியா வந்தார். அந்தத் துறவியின் பெயர்விடை: பத்ரபாகு
- ‘அசோகர்’ கலிங்கத்தை வென்ற ஆண்டுவிடை: கி.மு. 261
- Teacher of Alexander the great wasவிடை: Aristotle
- இந்தியாவின் வடமேற்கு மலைத்தொடர்களில் உள்ள கைபர், போலன் கணவாய்கள் 'இந்தியாவின் வாயில்கள்' எனக் கருதப்படக் காரணம்விடை: படையெடுப்பாளர்கள் இவற்றின் வழியே இந்தியாவிற்குள் வந்தனர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
