வினா விடை · பொது ஆங்கிலம்
Choose the correct antonym of the word 'tranquillity' in the following sentence:
"I therefore dismiss it with frigid tranquillity."
சரியான விடை: (C) agitation
விளக்கம்: tranquillity என்பது அமைதி, மனஅமைதி என்று பொருள்படும்; அதன் எதிர்ச்சொல் agitation (கலக்கம், பதற்றம்) ஆகும். sedation என்பது மயக்கமூட்டி அமைதிப்படுத்துதல், அது எதிர்ச்சொல் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fill in the blanks choosing the right pair of words in order:
"The woman wearing a ____ (1) went to the hotel to have ____ (2) for dinner."விடை: veil and veal
- Identify the sentence which is in the 'comparative degree':விடை: Tennyson is not greater than some other poets
- The compound word sewing machine is of the form:விடை: Gerund+Noun
- Fill in the blanks with the correct verb forms given in sequence:
"The teacher ____ the exercises which Nila ____."விடை: corrected, had prepared
- Identify the type of this sentence: "The old TV belongs to my sister and it needs repair."விடை: Compound
- Complete the sentence choosing the correct article:
"Yesterday ____ European met me."விடை: a
- Choose the, appropriate question tag for the following statement :
“She hasn’t submitted the note, .................. ?”விடை: has she?
- Fill in the blank with the suitable article:
"____ MP is a member of the Parliament."விடை: an
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups