வினா விடை · பொது ஆங்கிலம்
Identify the type of this sentence: "The old TV belongs to my sister and it needs repair."
சரியான விடை: (C) Compound
விளக்கம்: 'and' என்ற இணைப்புச்சொல் இரண்டு தனித்து நிற்கும் முதன்மை உட்தொடர்களை (independent clauses) இணைப்பதால் இது கூட்டு வாக்கியம் (Compound sentence) ஆகும். கூட்டு வாக்கியத்தில் and, but, or, so போன்ற சம இணைப்புச்சொற்கள் (coordinating conjunctions) வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the, appropriate question tag for the following statement :
“She hasn’t submitted the note, .................. ?”விடை: has she?
- The compound word sewing machine is of the form:விடை: Gerund+Noun
- Choose the correct order of the prepositions from the options given to fill in the blanks of the following passage:
“............... first, we sat ................... the shad...விடை: at, in, of, for, in
- Fill in the blanks choosing the right pair of words in order:
"The woman wearing a ____ (1) went to the hotel to have ____ (2) for dinner."விடை: veil and veal
- Identify the correct prepositions from the options given below:
“There is not enough space ................ the desk and the bench. Arrange them properly, .................. t...விடை: between, before
- Choose the correct antonym of the word 'tranquillity' in the following sentence:
"I therefore dismiss it with frigid tranquillity."விடை: agitation
- Replace the word ‘crisps’ with its American equivalent:
“I bought a packet of crisps.”விடை: Chips
- Identify the sentence which is in the 'comparative degree':விடை: Tennyson is not greater than some other poets
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups