வினா விடை · TET – ஆங்கிலம்
Choose the suitable article to complete the sentence: My father made me ______ STD call yesterday.
சரியான விடை: (D) an
விளக்கம்: 'STD' என்பதன் முதல் எழுத்து 'எஸ்' என உயிர் ஒலியுடன் ஒலிப்பதால் 'an' பயன்படுகிறது. சுருக்கச் சொற்களுக்கு எழுத்தின் ஒலியே சுட்டிடைச்சொல்லைத் (Article) தீர்மானிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- She leaves home early, ______?விடை: doesn't she
- If you had studied well, you ______ a seat in the medical college.விடை: would have got
- We spoke softly to the angry crowd, ______?விடை: didn't we
- Choose the word nearly opposite in meaning to 'precisely': The first step is to set yourself clear goals, to define precisely what you want to achieve.விடை: vaguely
- Ram and Raj ______ hard.விடை: work
- Choose the word most appropriate in meaning to the foreign expression 'bona fide': All bona fide cases of hardship will receive help.விடை: genuine
- A simile is a ______.விடை: Figure of Speech
- Fill in the blank: Is my life a bane ______ a boon?விடை: or
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
