வினா விடை · TET – ஆங்கிலம்
We spoke softly to the angry crowd, ______?
சரியான விடை: (C) didn't we
விளக்கம்: நேர்மறை வாக்கியம் இறந்தகால வினை 'spoke' கொண்டிருப்பதால் வினா இணைப்பு (Question Tag) 'didn't we' ஆகும். நேர்மறை வாக்கியத்துக்கு எதிர்மறை டேக் வரும் என்பது விதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Ram and Raj ______ hard.விடை: work
- She leaves home early, ______?விடை: doesn't she
- A simile is a ______.விடை: Figure of Speech
- Choose the suitable article to complete the sentence: My father made me ______ STD call yesterday.விடை: an
- Choose the most suitable antonym for the word 'torrential': No wonder, there was a torrential downpour that day.விடை: scarce
- If you had studied well, you ______ a seat in the medical college.விடை: would have got
- Choose the correct meaning of: sinksவிடை: goes down
- Choose the word nearly opposite in meaning to 'precisely': The first step is to set yourself clear goals, to define precisely what you want to achieve.விடை: vaguely
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
