வினா விடை · அறிவியல்
டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கும் அமிலம் எது? / Which one of the following acids reduces Tollens' reagent?
சரியான விடை: (C) ஃபார்மிக் அமிலம் / Formic acid
விளக்கம்: ஃபார்மிக் அமிலத்தில் (HCOOH) ஆல்டிஹைடு தொகுதி போன்ற அமைப்பு இருப்பதால் அது டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கி வெள்ளி ஆடியை உருவாக்குகிறது. அசிட்டிக், பென்சோயிக் அமிலங்கள் இவ்வினையைத் தருவதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புறவேற்றுமைப் பண்பைக் காட்டாத தனிமம் எது? / Which one of the following does not exhibit allotropy?விடை: ஆர்கான் / Argon
- அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள தனிமங்கள் / The elements which exist in liquid state at room temperature areவிடை: புரோமின் மற்றும் மெர்குரி / Bromine and Mercury
- தாவரங்களின் வளர்ச்சி வீதத்தை அளவிடும் கருவி / Which of the following is the apparatus for measuring the rate of growth in plants?விடை: ஆக்சனோமீட்டர் / Auxanometer
- ஆபரணத் தங்கம் என அழைக்கப்படுவது <br />/Ornament gold isவிடை: 22 காரட்/ 22 Carat
- தலைமுறைதோறும் ஒரு சிற்றினத்தின் குரோமோசோம் எண்ணிக்கை மாறாமல் இருக்கக் காரணமான செல் பகுப்பு / The cell division that keeps the chromosome number of a species constant from generatio...விடை: மியாசிஸ் / Meiosis
- 'குரங்கின் புதிர்' என அழைக்கப்படும் பசுமைமாறா அழகுத் தாவரம் / Which evergreen ornamental plant is called 'Monkey Puzzle'?விடை: அரக்கேரியா / Araucaria
- 'மங்கையர் கூந்தல் பெரணி' என அழைக்கப்படுவது / Which one of the following is called 'maidenhair fern'?விடை: அடியாண்டம் / Adiantum
- 'ஆடம்ஸ் ஆப்பிள்' எனப்படும் புடைப்பு எந்த உறுப்பின் பகுதி? / 'Adam's apple' is a part ofவிடை: குரல்வளை / Larynx
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
