Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தலைமுறைதோறும் ஒரு சிற்றினத்தின் குரோமோசோம் எண்ணிக்கை மாறாமல் இருக்கக் காரணமான செல் பகுப்பு / The cell division that keeps the chromosome number of a species constant from generation to generation is

சரியான விடை: (C) மியாசிஸ் / Meiosis
விளக்கம்: குன்றல் பகுப்பில் (மியாசிஸ்) குரோமோசோம் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து கேமீட்டுகள் உருவாவதால், கருவுறுதலின்போது மீண்டும் முழு எண்ணிக்கை கிடைக்கிறது. இதனால் தலைமுறைதோறும் ஒரு சிற்றினத்தின் குரோமோசோம் எண்ணிக்கை மாறாமல் இருக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'மங்கையர் கூந்தல் பெரணி' என அழைக்கப்படுவது / Which one of the following is called 'maidenhair fern'?விடை: அடியாண்டம் / Adiantum
  2. தாவரங்களின் வளர்ச்சி வீதத்தை அளவிடும் கருவி / Which of the following is the apparatus for measuring the rate of growth in plants?விடை: ஆக்சனோமீட்டர் / Auxanometer
  3. தேசிய காளான் ஆராய்ச்சி மையம் (தற்போது ICAR – காளான் ஆராய்ச்சி இயக்ககம்) அமைந்துள்ள இடம் / The National Research Centre for Mushroom (now ICAR – Directorate of Mushroom Research) is...விடை: சோலன் / Solan
  4. புறவேற்றுமைப் பண்பைக் காட்டாத தனிமம் எது? / Which one of the following does not exhibit allotropy?விடை: ஆர்கான் / Argon
  5. கப்பலின் வேகத்தைக் கண்டறியப் பயன்படும் கருவி / Device used to find out the speed of a ship isவிடை: லாக் / Log
  6. டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கும் அமிலம் எது? / Which one of the following acids reduces Tollens' reagent?விடை: ஃபார்மிக் அமிலம் / Formic acid
  7. நிறமும் மணமும் அற்ற குளிர்விப்பான் எது? / Which of the following is a colourless and odourless refrigerant?விடை: ஃப்ரியான் / Freon
  8. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள தனிமங்கள் / The elements which exist in liquid state at room temperature areவிடை: புரோமின் மற்றும் மெர்குரி / Bromine and Mercury
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions