வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
டச்சுக்காரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? / To which country did the Dutch belong?
சரியான விடை: (D) ஹாலந்து (நெதர்லாந்து) / Holland (Netherlands)
விளக்கம்: டச்சுக்காரர்கள் ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டைச் சேர்ந்தவர்கள்; அவர்களின் கிழக்கிந்திய கம்பெனி கி.பி. 1602இல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் பழவேற்காடு, நாகப்பட்டினம், சின்சுரா ஆகிய இடங்களில் வணிகத் தலங்களை அமைத்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டச்சுக்காரர்கள் தமிழ்நாட்டில் கெல்டிரியா கோட்டையைக் கட்டிய இடம் எது? / Where in Tamil Nadu did the Dutch build Fort Geldria?விடை: பழவேற்காடு / Pulicat
- டேனியர்கள் இந்தியாவில் முதலில் வணிகத் தலம் அமைத்த இடம் / Where did the Danes establish their first trading centre in India?விடை: தரங்கம்பாடி / Tranquebar
- ‘நீலநீர்க் கொள்கை’யைக் கொண்டு வந்தவர் யார்? / Who introduced the ‘Blue Water Policy’?விடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா / Francisco de Almeida
- பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை நிறுவிய ஆண்டு / In which year did the French found Pondicherry?விடை: கி.பி. 1674 / A.D. 1674
- வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை வந்தடைந்த ஆண்டு / In which year did Vasco da Gama reach Calicut?விடை: 1498
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு / The English East India Company was started inவிடை: கி.பி. 1600 / A.D. 1600
- பொருத்துக / Match the following:<br />அ) பாஜிராவ் / Baji Rao – 1. பாரசீகம் / Persia<br />ஆ) நாதிர்ஷா / Nadir Shah – 2. அஷ்டப்பிரதான் / Ashtapradhan<br />இ) நியாயதீஷ் / Nyayadhish –...விடை: 4 1 2 3
- முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் / The First Carnatic War was fought inவிடை: கி.பி. 1746–1748 / A.D. 1746–1748
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
