வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் / The First Carnatic War was fought in
சரியான விடை: (B) கி.பி. 1746–1748 / A.D. 1746–1748
விளக்கம்: முதல் கர்நாடகப் போர் கி.பி. 1746 முதல் 1748 வரை நடந்தது; ஐரோப்பாவின் ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் தொடர்ச்சி இது. அய்-லா-ஷப்பேல் உடன்படிக்கையுடன் இப்போர் முடிந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு / The English East India Company was started inவிடை: கி.பி. 1600 / A.D. 1600
- கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு / In which year did the ‘Black Hole Tragedy’ of Calcutta take place?விடை: கி.பி. 1756 / A.D. 1756
- பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை நிறுவிய ஆண்டு / In which year did the French found Pondicherry?விடை: கி.பி. 1674 / A.D. 1674
- பிளாசிப் போரில் இராபர்ட் கிளைவால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் / Who was defeated by Robert Clive in the Battle of Plassey?விடை: சிராஜ்-உத்-தௌலா / Siraj-ud-Daulah
- டேனியர்கள் இந்தியாவில் முதலில் வணிகத் தலம் அமைத்த இடம் / Where did the Danes establish their first trading centre in India?விடை: தரங்கம்பாடி / Tranquebar
- பொருத்துக / Match the following:<br />அ) முதல் கர்நாடகப் போர் / First Carnatic War – 1. பாண்டிச்சேரி உடன்படிக்கை / Treaty of Pondicherry<br />ஆ) இரண்டாம் கர்நாடகப் போர் / Second Ca...விடை: 3 1 4 2
- டச்சுக்காரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? / To which country did the Dutch belong?விடை: ஹாலந்து (நெதர்லாந்து) / Holland (Netherlands)
- கி.பி. 1769இல் ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியோடு செய்துகொண்ட உடன்படிக்கை எது? / Which treaty did Hyder Ali sign with the British in A.D. 1769?விடை: மதராஸ் உடன்படிக்கை / Treaty of Madras
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
