வினா விடை · பொதுத் தமிழ்
‘Database’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.
சரியான விடை: (A) தரவுத்தளம்
விளக்கம்: Database என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தரவுத்தளம். Website என்பதற்கு இணையதளம் என்பது வேறு கலைச்சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப்பிழை நீக்கிய தொடரைத் தேர்க.விடை: பாழடைந்த மண்டபத்தில் கோட்டான் குழறியது
- ‘Animation’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: அசைவூட்டம்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்
- ‘Etiquette’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: நற்பழக்கம்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
- ‘Microwave oven’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: நுண்ணலை அடுப்பு
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கல்வி இல்லாத பெண் களர்நிலம் போன்றவள்
- ‘Famulus’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பணியாளன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
