வினா விடை · பொதுத் தமிழ்
‘Etiquette’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.
சரியான விடை: (C) நற்பழக்கம்
விளக்கம்: Etiquette என்பது சமூகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நடத்தை முறைகளைக் குறிப்பதால் நற்பழக்கம் என்பதே பொருத்தமானது. இதனை ஒழுக்கமுறை, நன்னடத்தை என்றும் கூறலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Animation’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: அசைவூட்டம்
- ‘Microwave oven’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: நுண்ணலை அடுப்பு
- ‘Database’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: தரவுத்தளம்
- ‘Famulus’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பணியாளன்
- மரபுப்பிழை நீக்கிய தொடரைத் தேர்க.விடை: பாழடைந்த மண்டபத்தில் கோட்டான் குழறியது
- பிரித்து எழுதுக: ‘தத்தம்’விடை: தம் + தம்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்
- பிரித்து எழுதுக: ‘தங்கால்’விடை: தம் + கால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
