Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

டெல்லி சுல்தான்களில் பெரிய நிலையான படையை உருவாக்கி, வீரர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கியவர்

சரியான விடை: (C) அலாவுதீன் கில்ஜி
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி பெரிய நிலையான படையை உருவாக்கி, வீரர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கினார். படைக்கு நல்ல குதிரைகள் கிடைக்க குதிரைகளுக்குச் சூடு போடும் (தாக்) முறையையும் வீரர்களின் விவர ஏட்டையும் (ஹுலியா) அறிமுகப்படுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சோழர் காலத்தில் கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைவிடை: குடவோலை
  2. ஷாஜகானின் இளமைப் பெயர்விடை: குர்ரம்
  3. பல்லவர்களின் மிகப்பெரிய நிர்வாகப் பிரிவுவிடை: மண்டலம்
  4. கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியவர்கள்விடை: மராத்தியர்கள்
  5. நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரைத் தோற்கடித்த மன்னர்விடை: இரண்டாம் புலிகேசி
  6. ஆங்கிலேய வணிகர்கள் கல்கத்தாவில் கட்டிய கோட்டையின் பெயர்விடை: வில்லியம் கோட்டை
  7. பிரயாகையில் பெருங்கூட்டத்தைக் கூட்டியவர்விடை: ஹர்ஷர்
  8. பக்சார் போரைத் தொடர்ந்து கையெழுத்தான உடன்படிக்கைவிடை: அலகாபாத் உடன்படிக்கை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions