வினா விடை · TET – சமூக அறிவியல்
ஷாஜகானின் இளமைப் பெயர்
சரியான விடை: (A) குர்ரம்
விளக்கம்: முகலாயப் பேரரசர் ஷாஜகானின் இளமைப் பெயர் குர்ரம்; ஜஹாங்கீரின் மகனான அவர் 1628-இல் அரியணை ஏறினார். சலீம் என்பது ஜஹாங்கீரின் இளமைப் பெயர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டெல்லி சுல்தான்களில் பெரிய நிலையான படையை உருவாக்கி, வீரர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கியவர்விடை: அலாவுதீன் கில்ஜி
- கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியவர்கள்விடை: மராத்தியர்கள்
- சோழர் காலத்தில் கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைவிடை: குடவோலை
- ஆங்கிலேய வணிகர்கள் கல்கத்தாவில் கட்டிய கோட்டையின் பெயர்விடை: வில்லியம் கோட்டை
- பல்லவர்களின் மிகப்பெரிய நிர்வாகப் பிரிவுவிடை: மண்டலம்
- பக்சார் போரைத் தொடர்ந்து கையெழுத்தான உடன்படிக்கைவிடை: அலகாபாத் உடன்படிக்கை
- நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரைத் தோற்கடித்த மன்னர்விடை: இரண்டாம் புலிகேசி
- 'மைசூர்ப் புலி' என்று அழைக்கப்பட்டவர்விடை: திப்பு சுல்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
