வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
டெல்லியை ஆண்ட முதல் பெண் அரசி / The first woman ruler of Delhi was
சரியான விடை: (A) ரசியா சுல்தானா / Razia Sultana
விளக்கம்: இல்துத்மிஷின் மகள் ரசியா சுல்தானா 1236 முதல் 1240 வரை டெல்லியை ஆண்டார்; டெல்லி அரியணை ஏறிய ஒரே பெண் இவரே. சாந்த் பீபி அகமதுநகரைக் காத்த அரசி ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: போர்த்துகீசியர் – கண்ணனூர் / Portuguese – Cannanore
- டெல்லி சுல்தானியத்தில் முறையே மிக நீண்ட காலமும் மிகக் குறைந்த காலமும் ஆட்சி புரிந்த வம்சங்கள் / Which dynasties of the Delhi Sultanate had the longest and the shortest rule respect...விடை: துக்ளக் வம்சம், கில்ஜி வம்சம் / Tughlaq dynasty and Khilji dynasty
- டெல்லி சுல்தானியப் பேரரசைப் பலப்படுத்தியவர் யார்? / Who strengthened the Delhi Sultanate?விடை: பால்பன் / Balban
- குத்புதீன் ஐபக்கின் மாபெரும் சாதனை என்பது / Qutb-ud-din Aibak's greatest achievement wasவிடை: இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியது / Establishment of Muslim power in India
- கேரளக் கடற்கரையில் போர்த்துகீசியர்களைத் தோற்கடித்தவர்கள் / On the Kerala coast the Portuguese were defeated byவிடை: டச்சுக்காரர்கள் / The Dutch
- எந்தப் பாமினி அரசர் தலைநகரைக் குல்பர்காவிலிருந்து பீதருக்கு மாற்றினார்? / Which Bahmani ruler shifted the capital from Gulbarga to Bidar?விடை: அகமது ஷா வலி / Ahmad Shah Wali
- இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலோ கோண்டி யாருடைய ஆட்சிக் காலத்தில் விஜயநகருக்கு வருகை தந்தார்? / Nicolo Conti of Italy visited Vijayanagar during the reign ofவிடை: முதலாம் தேவராயர் / Devaraya I
- முகலாயப் பேரரசில் மக்கள்தொகை மிகுந்திருந்த நகரங்கள் / The most populous cities of the Mughal Empire wereவிடை: ஆக்ரா, பதேப்பூர் சிக்ரி / Agra, Fatehpur Sikri
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
