வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
டெல்லி சுல்தானியப் பேரரசைப் பலப்படுத்தியவர் யார்? / Who strengthened the Delhi Sultanate?
சரியான விடை: (A) பால்பன் / Balban
விளக்கம்: பால்பன் ‘இரத்தமும் இரும்பும்’ கொள்கையைப் பின்பற்றி, நாற்பதின்மர் குழுவை ஒடுக்கி, ஒற்றர் முறையை வலுப்படுத்தி டெல்லி சுல்தானியத்தை உறுதியாக்கினார். அவர் ‘சிஜ்தா’, ‘பைபோஸ்’ போன்ற பாரசீக அரசவை மரபுகளை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கேரளக் கடற்கரையில் போர்த்துகீசியர்களைத் தோற்கடித்தவர்கள் / On the Kerala coast the Portuguese were defeated byவிடை: டச்சுக்காரர்கள் / The Dutch
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: போர்த்துகீசியர் – கண்ணனூர் / Portuguese – Cannanore
- இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலோ கோண்டி யாருடைய ஆட்சிக் காலத்தில் விஜயநகருக்கு வருகை தந்தார்? / Nicolo Conti of Italy visited Vijayanagar during the reign ofவிடை: முதலாம் தேவராயர் / Devaraya I
- டெல்லியை ஆண்ட முதல் பெண் அரசி / The first woman ruler of Delhi wasவிடை: ரசியா சுல்தானா / Razia Sultana
- புதிய மையப்படுத்தப்பட்ட நிலவருவாய் நிர்வாகத்தைத் தொடங்கியவர் / A new centralised system of land revenue administration was introduced byவிடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khilji
- டெல்லி சுல்தானியத்தில் முறையே மிக நீண்ட காலமும் மிகக் குறைந்த காலமும் ஆட்சி புரிந்த வம்சங்கள் / Which dynasties of the Delhi Sultanate had the longest and the shortest rule respect...விடை: துக்ளக் வம்சம், கில்ஜி வம்சம் / Tughlaq dynasty and Khilji dynasty
- முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து எந்த நகருக்கு மாற்ற முயன்றார்? / Muhammad bin Tughlaq tried to shift his capital from Delhi toவிடை: தௌலதாபாத் / Daulatabad
- குத்புதீன் ஐபக்கின் மாபெரும் சாதனை என்பது / Qutb-ud-din Aibak's greatest achievement wasவிடை: இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியது / Establishment of Muslim power in India
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
