Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் மட்டும் பற்றிய நூல்கள் எத்தனை?

சரியான விடை: (C) 2
விளக்கம்: எட்டுத்தொகையில் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டு மட்டுமே புறப்பொருள் நூல்கள். பரிபாடல் அகமும் புறமும் கலந்த நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இடம்பெற்றுள்ள இலக்கியம்?விடை: மனோன்மணீயம்
  2. ‘மிட்டாய்’ என்னும் பிறமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்?விடை: தீங்கட்டி
  3. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பம்மல் சம்பந்தனார்
  4. ‘ஐஞ்சிறுகாப்பியங்கள்’ அனைத்தும் .............. சமயக் காப்பியங்கள்.விடை: சமண
  5. ‘பெரிய புராணம்’ எழுதத் துணைநின்ற நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
  6. பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’க்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: கொலைப்புலி
  7. தவறான சொற்றொடரைக் கண்டறிக.விடை: ஒன்றே தேவன் ஒருவனே குலம்
  8. ‘நாடகக்கலைக்கு’ மற்றொரு பெயர்விடை: கூத்துக்கலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions