வினா விடை · பொதுத் தமிழ்
‘மிட்டாய்’ என்னும் பிறமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்?
சரியான விடை: (C) தீங்கட்டி
விளக்கம்: ‘மிட்டாய்’ என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச்சொல் ‘தீங்கட்டி’ (இனிய கட்டி). பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை வழங்குவதில் தேவநேயப் பாவாணர் பெரும்பங்காற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் மட்டும் பற்றிய நூல்கள் எத்தனை?விடை: 2
- ‘ஐஞ்சிறுகாப்பியங்கள்’ அனைத்தும் .............. சமயக் காப்பியங்கள்.விடை: சமண
- ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இடம்பெற்றுள்ள இலக்கியம்?விடை: மனோன்மணீயம்
- பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’க்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: கொலைப்புலி
- ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பம்மல் சம்பந்தனார்
- ‘நாடகக்கலைக்கு’ மற்றொரு பெயர்விடை: கூத்துக்கலை
- ‘பெரிய புராணம்’ எழுதத் துணைநின்ற நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
- ‘பாலை’ பாடுவதில் பெருஞ்சிறப்புப் பெற்றவர்?விடை: பெருங்கடுங்கோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
