Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

எந்த அணு எண்ணை விட அதிக அணு எண் கொண்ட தனிமங்கள் ‘டிரான்ஸ்யுரேனியம்’ தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன? / Elements with atomic number greater than which of the following are called transuranium elements?

சரியான விடை: (C) 92
விளக்கம்: அணு எண் 92 (யுரேனியம்) ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்கள் யுரேனியத்திற்கு அப்பாற்பட்ட தனிமங்கள் (Transuranium elements) எனப்படுகின்றன. நெப்டியூனியம் (93), புளூட்டோனியம் (94) இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நரம்பு செல்லில் செய்திகளைப் பெறும் பகுதி / In a neuron, messages are received byவிடை: டென்ட்ரைட்டுகள் / Dendrites
  2. எதிரொளிக்கப்பட்ட ஒளியினால் தோன்றும் நியூட்டன் வளையங்களின் மையம் / The centre of Newton's rings due to reflected light isவிடை: கருமை / Dark
  3. ஒரு குரோமோசோமின் இறுதி முனைப் பகுதி / The terminal end of a chromosome is calledவிடை: டீலோமியர் / Telomere
  4. புறஊதாக் கதிர்வீச்சைக் கண்டறிய உதவுவது / Ultraviolet radiation is detected usingவிடை: ஒளிமின் விளைவு / Photoelectric effect
  5. ‘ஹிருடின்’ எனப்படும் இரத்த உறைதல் தடுப்புப் பொருளைச் சுரக்கும் உயிரினம் / Hirudin, which prevents the coagulation of blood, is secreted byவிடை: அட்டை / Leech
  6. புறஊதாக் கதிர்வீச்சின் மிக வலிமையான மூலம் எது? / The most powerful source of ultraviolet radiation isவிடை: சூரியன் / Sun
  7. கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: pH மதிப்பீடு – எஸ்.பி.எல். சோரன்சன் / pH value – S.P.L. Sorensen
  8. தவறான கூற்றினைத் தேர்ந்தெடு. / Which of the following is a wrong statement?விடை: அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சாராதவை / Nuclear forces are spin independent
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions