வினா விடை · அறிவியல்
புறஊதாக் கதிர்வீச்சைக் கண்டறிய உதவுவது / Ultraviolet radiation is detected using
சரியான விடை: (A) ஒளிமின் விளைவு / Photoelectric effect
விளக்கம்: புறஊதாக் கதிர்கள் உலோகப் பரப்பிலிருந்து எலக்ட்ரான்களை வெளியேற்றுவதால் ஒளிமின் விளைவு மூலம் (ஒளிமின்கலம்) அவற்றைக் கண்டறியலாம்; புகைப்படத் தகடுகளும் பயன்படுகின்றன. அகச்சிவப்புக் கதிர்கள் வெப்ப விளைவின் மூலம் கண்டறியப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிரொளிக்கப்பட்ட ஒளியினால் தோன்றும் நியூட்டன் வளையங்களின் மையம் / The centre of Newton's rings due to reflected light isவிடை: கருமை / Dark
- புறஊதாக் கதிர்வீச்சின் மிக வலிமையான மூலம் எது? / The most powerful source of ultraviolet radiation isவிடை: சூரியன் / Sun
- எந்த அணு எண்ணை விட அதிக அணு எண் கொண்ட தனிமங்கள் ‘டிரான்ஸ்யுரேனியம்’ தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன? / Elements with atomic number greater than which of the following are called tra...விடை: 92
- தவறான கூற்றினைத் தேர்ந்தெடு. / Which of the following is a wrong statement?விடை: அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சாராதவை / Nuclear forces are spin independent
- நரம்பு செல்லில் செய்திகளைப் பெறும் பகுதி / In a neuron, messages are received byவிடை: டென்ட்ரைட்டுகள் / Dendrites
- மின்கலத்தின் மின்னியக்கு விசையைத் துல்லியமாக அளக்க உதவும் சிறந்த கருவி / The best instrument for accurate measurement of the emf of a cell isவிடை: மின்னழுத்தமானி / Potentiometer
- ஒரு குரோமோசோமின் இறுதி முனைப் பகுதி / The terminal end of a chromosome is calledவிடை: டீலோமியர் / Telomere
- பின்வருவனவற்றில் உலர் மின்கலத்தில் இல்லாத வேதிப்பொருள் எது? / Which of the following materials is not present in a dry cell?விடை: KCl
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
