வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
எந்த வயதுக்குரிய எல்லாச் சோதனைகளையும் குழந்தை சரியாகச் செய்கிறதோ அது அதன் ________ ஆகும்.
சரியான விடை: (B) அடிப்படை வயது
விளக்கம்: பினே சோதனையில் ஒரு குழந்தை எந்த வயதுக்குரிய எல்லாச் சோதனைகளையும் சரியாகச் செய்கிறதோ அது அதன் அடிப்படை வயது (Basal age) ஆகும். இதனுடன் மேல்நிலைகளில் பெற்ற மதிப்பைக் கூட்டி மன வயது கணக்கிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விலங்கு மனம் என்று அழைக்கப்படுவதுவிடை: இட்
- மாணவரது அடைவு வயதுக்கும் கால வயதுக்கும் உள்ள விகிதம் யாது?விடை: கல்வி ஈவு
- நாட்டங்கள் (Aptitudes) அடைவுகளாக மாற எது தேவை?விடை: பயிற்சி
- நம் நாட்டில் புகழ் பெற்ற செயற்சோதனை அடுக்கை (Battery of Performance Tests) உருவாக்கியவர்விடை: பாட்டியா
- நுண்ணறிவுப் பரவல் ________ பரவல் ஆகும்.விடை: இயல்நிலை
- நுண்ணறிவுக் கட்டமைப்புக் கோட்பாட்டை (Structure of Intellect) விளக்கியவர்விடை: கில்போர்டு
- 1890-இல் ‘மனச்சோதனைகளும் அளவிடுதலும்’ (Mental Tests and Measurements) என்ற கட்டுரையை வெளியிட்ட அமெரிக்க உளவியலாளர்விடை: கேட்டல்
- நமது மனத்திற்கு அதிகப் பளு ஏற்படாதவாறு சில தூண்டல்களை மட்டும் தேர்வு செய்து பிறவற்றை வடிகட்டித் தடுப்பதே கவனம் எனக் கூறும் கோட்பாடுவிடை: பிராட்பென்ட் (Broadbent) கோட்பாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
