Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

நமது மனத்திற்கு அதிகப் பளு ஏற்படாதவாறு சில தூண்டல்களை மட்டும் தேர்வு செய்து பிறவற்றை வடிகட்டித் தடுப்பதே கவனம் எனக் கூறும் கோட்பாடு

சரியான விடை: (B) பிராட்பென்ட் (Broadbent) கோட்பாடு
விளக்கம்: பிராட்பென்ட் (1958) வடிகட்டிக் கோட்பாட்டின்படி மனம் அதிகப் பளுவைத் தாங்க இயலாததால் சில தூண்டல்களை மட்டும் தேர்ந்து பிறவற்றை வடிகட்டுகிறது. இது கவனம் பற்றிய முதல் தகவல் செயலாக்கக் கோட்பாடு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நுண்ணறிவுக் கட்டமைப்புக் கோட்பாட்டை (Structure of Intellect) விளக்கியவர்விடை: கில்போர்டு
  2. குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிவிடை: மேற்கூறிய அனைத்தும்
  3. நம் நாட்டில் புகழ் பெற்ற செயற்சோதனை அடுக்கை (Battery of Performance Tests) உருவாக்கியவர்விடை: பாட்டியா
  4. தற்காப்பு நடத்தைகளில் ஒன்றுவிடை: ஈடுசெய்தல்
  5. மாணவரது அடைவு வயதுக்கும் கால வயதுக்கும் உள்ள விகிதம் யாது?விடை: கல்வி ஈவு
  6. படைப்புக் கற்பனையின் வகைகள்விடை: மேற்கூறிய இரண்டும்
  7. எந்த வயதுக்குரிய எல்லாச் சோதனைகளையும் குழந்தை சரியாகச் செய்கிறதோ அது அதன் ________ ஆகும்.விடை: அடிப்படை வயது
  8. மனிதனிடம் எத்தனை முக்கிய இயல்பூக்கங்கள் இருப்பதாக மக்டுகல் கூறுகிறார்?விடை: 14
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions