வினா விடை · அறிவியல்
எந்தத் தனிமத்தின் குறைபாட்டினால் இலை மஞ்சளாகிறது? / The yellowing of leaf is caused by the deficiency of
சரியான விடை: (A) இரும்பு / Iron (Fe)
விளக்கம்: இரும்பு பச்சையம் உருவாவதற்குத் தேவைப்படுவதால், அதன் குறைபாட்டில் இலைகள் மஞ்சளாகும் (குளோரோசிஸ்); இது முதலில் இளம் இலைகளில் தோன்றும். நைட்ரஜன், மெக்னீசியம் குறைபாடுகளும் இலை மஞ்சளாவதற்குக் காரணமாகலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாக்டீரியோஃபேஜ் என்பது / Bacteriophage is aவிடை: வைரஸ் / Virus
- அணுக்கரு உலை வெடிப்பினால் பெருத்த சேதம் ஏற்பட்ட இடம் / The place where much destruction was caused by a nuclear reactor explosion isவிடை: செர்னோபில் / Chernobyl
- 2n² வாய்ப்பாட்டை அளித்தவர் / The 2n² formula was given byவிடை: போர்–பரி / Bohr–Bury
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) அமீபா / Amoeba (b) பாரமீசியம் / Paramecium (c) யூக்ளினா / Euglena (d) பிளாஸ்மோடிய...விடை: 3 4 2 1
- மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் / Raindrops assume spherical shape due toவிடை: பரப்பு இழுவிசை / Surface tension
- தவளை நீரில் சுவாசிக்க ................ பயன்படுகிறது.விடை: தோல்
- நீர் பனிக்கட்டியாக உறையும்போது / When water solidifies to iceவிடை: வெப்பம் வெளிவிடப்படும் / Heat is released
- நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவைவிடை: நெருப்புக்கோழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
